செம்ம கட்டையாக இருக்கும் DD யின் வாழைத்தண்டு Special புகைப்படங்கள்…!

5 August 2020, 6:31 pm
Quick Share

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்காக இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. பவர் பாண்டி, விசில், நள தமயந்தி உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

1999-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் குழந்தைத் தொகுப்பாளராக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி. அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி உலகில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, முன்னணித் தொகுப்பாளராக இப்போது வலம் வருகிறார்.

கடந்த 2014ம் ஆண்டு டிடி, ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். தொடர்ந்து டிடி சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் தொகுப்பாளினி டிடி சமீப காலமாக மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இவ்வாறு அவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாமே உச்சகட்ட கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் என்ன செய்வது என்று முழித்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது இவரது தொடையழகு புகைப்படங்கள் எல்லாம் செம்ம வைரல்.

Views: - 22

0

0