துடிக்காத நரம்பு இல்ல… சேலையில் இடையழகு கவர்ச்சி காட்டிய பிரியங்கா மோகன்..Hot pics..!

Author: Rajesh
5 March 2022, 11:13 am

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு டாக்டர் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது.

தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். தற்போது டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். பெரிய நடிகையாக வலம் வரும் இவர் முன்னதாக டிக் டாக் என்ற படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அப்படி நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஷோபாவில் படுத்தபடி வெளியிட்டுள்ள பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். அதில் நெட்டிசன் ஒருவர் உங்களுக்கு தொப்பை தெரியுது என கமெண்ட் செய்துள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?