‘மாஸ்டர்’, ‘ஈஸ்வரன்’ படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’

12 November 2020, 7:13 pm
Quick Share

விஜயின் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் நவம்பர் 14 தீபாவளியன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக அறிவிப்பு வந்துள்ளது. அதேபோல் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் டீசரும் நாளை இரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் டீசரும் தீபாவளியன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் தீபாவளியன்று ரசிகர்களுக்கு மூன்று ட்ரீட் கிடைக்கும்.

Views: - 20

0

0