தெறிக்க விடும் சிலம்பரசன்46 படத்தின் Motion Poster ! படம் பேரு என்ன ?

26 October 2020, 5:38 pm
Quick Share

3 வருடங்களுக்கு முன், தனது படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால், மக்கள் இவரை சமூக வலைதளங்களில் இவரை திட்ட ஆரம்பிக்க, உடனே இவர் Negativity ஜாஸ்தியாக இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் இருந்து விலகினார் சிம்பு.

அதன் பிறகு சிம்புவை சமூக வலைதளங்களில் பார்க்க ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள், தற்போது மீண்டும் இவர் சமூக வலைதளங்களில் வந்துவிட்டார்.

இந்தநிலையில், சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்க இருக்கும் படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் look வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் ஈஸ்வரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. Bonus ஆக Motion Poster-உம் வெளியிட்டு உள்ளார்கள்.

கையில் ஒரு பாம்பை அசால்ட் ஆக பிடித்து செம்ம ஃபிட் ஆக போஸ் கொடுத்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதா அறிவிக்கப்பட நிலையில், நீண்ட காலம் கழித்து சிம்புவை பார்த்ததால், அவரது ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளார்கள்.

Views: - 33

0

0