சாரி முடியாது; சொன்ன பஹத் பாசில்; கனத்த இதயத்துடன் திரும்பிய இயக்குனர்;..

Author: Sudha
9 July 2024, 11:44 am

விக்ரம் படத்தில் ஃபஹத் ஃபாசிலை நடிக்க வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து கூலியிலும் ஃபஹத் பாசிலை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்து அவரிடம் பேசியிருக்கிறார். ஃபஹத்துக்கும் லோகேஷ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆசைதானாம். ஆனால் கை நிறைய படங்கள் வைத்திருப்பதால் கூலிக்கு டேட்ஸ் கொடுக்க முடியவில்லை என சொல்லப் படுகிறது.

சாரி லோகேஷ் வேறு யாருக்காவது வாய்ப்பு கொடுங்கள் என சொல்லிவிட்டாராம் பஹத் பாசில்.வேட்டையன் திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார் அவர்.விக்ரம் படத்திலும் நடித்தால் நன்றாக இருக்கும் என லோகேஷ் நினைத்திருக்கிறார்.

கூலி திரைப்படத்தில் ரஜினியின் புதிய லுக் இப்போது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.இதில் நெகடிவ் கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.

  • Salman Khan Rashmika Mandanna Age Difference நீ யாரு..என்ன கேள்வி கேட்க..செய்தியாளர்களை கடிந்து கொண்ட சல்மான் கான்.!