உங்க B****S சூப்பர்… நேரலையில் நடிகையிடம் கொச்சையாக கேட்ட ரசிகர்… உடனே கணவர் கொடுத்த ரியாக்ஷன்.. வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
24 February 2023, 9:49 pm

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது புகைப்படம் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதனிடையே, இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்து வந்த ஸ்ரேயாவிடம், ‘உங்கள் மார்பகம் அழகாக இருக்கிறது’ என்று ரசிகர் ஒருவர் ஆபாசமாக தெரிவித்ததற்கு ஸ்ரேயாவின் கணவர், ‘நான் உங்களின் கருத்தை ஒப்புக்கொள்கிறேன்.. இன்னும் கமெண்ட்ஸ்களை பதிவிடுங்கள்’ என்று கோபப்படாமல் பேசியுள்ளார்.

கணவரின் இந்த பதிலை கேட்டதும் சிரித்துக் கொண்டே அவரை செல்லமாக ஸ்ரேயா சரண் நாலு தட்டு தட்டி அடித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…