உலக அழகியா இது? ஐஸ்வர்யா ராயின் முகத்தை பார்த்து அதிர்ந்துப்போன ரசிகர்கள் – மனச தேத்திட்டு பாருங்க!

Author: Rajesh
20 January 2024, 3:29 pm

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையும் உலக சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என பலரும் பட்டம் பெற்றாலும் இன்றும் ‘உலக அழகி’ என சொன்னால் முதலில் நமது நியாபகத்துக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு எவ்வளவோ நல்ல பேவரைட் ஹீரோயின்ஸ் இருந்தாலும், கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய்யின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கன்னம் சுருங்கி, வயதான தோற்றத்தில் பார்க்கவே மோசமாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் பார்த்து நெட்டிசன்ஸ் ஷாக் ஆகிவிட்டனர். எப்போதும் வயது குறையாமல் வாலிப தோற்றத்தில் வசீகரித்த ஐஸ்வர்யா ராய்யா இது? என வியந்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!