லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவா இது..? திருமணமாகி 6 மாதத்தில் தோல் சுருங்கிப்போன நயன்..! ஷாக்கான ரசிகர்கள்..!

Author: Vignesh
8 December 2022, 8:00 pm
nayanthara -updatenews360-11
Quick Share

நடிகை நயன்தாரா தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

நடிகை நயன்தாரா தொகுப்பாளினியாக டயானா என்ற பெயரில் ஆரம்பித்து மலையாள படத்தில் கதாநாயகியாக என்ற பெயருக்கு மாறினார்.

அதன்பின் தமிழில் ஐய்யா, சந்திரமுகி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். இப்படத்தினை தொடர்ந்து அழகில் முன்னணி நடிகைகளை ஓரங்கட்டி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் நடிகை நயன்தாரா . அத்தோடு சிம்பு, பிரபு தேவா உடனான காதலுக்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக்கொண்டு உச்சத்தை சினிமாவில் உழைப்பை போட்டு வந்தார் நடிகை நயன்தாரா .

Nayanthara-3-Updatenews360

அதன்பின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுக்கும் அளவிற்கு நயன் தாராவின் மார்க்கெட்டும் அழகும் எகிறியது. இந்திய சினிமா ரசிகர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு தற்போது பாலிவுட் படம் வரை சென்றுள்ளார்.

nayanthara - updatenews360.jpg 2

எனினும் தற்போது பல படங்களில் நடித்து வரும் நடிகை நயன்தாரா 39 வயதான இவரின் தற்போதைய புகைப்படம் ஒன்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது. வயதான தோற்றத்துடன் தோல் சுருங்கியபடி இருக்கும் அவரது தோற்றம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது.

nayanthara - updatenews360.jpg 2
Views: - 734

9

11