அந்த இடத்தில் மச்சம்… நடுக்குழியை உத்து பார்க்கும் ரசிகர்கள் : மொத்தமா செஞ்ச மஞ்சிமா!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2022, 5:09 pm
Manjima Mohan- Updatenews360
Quick Share

26 வயதாகும் மஞ்சிமா மோகன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவரது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்திருக்கிறார். இவர் முதன்முதலில் 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “ஒரு வடக்கன் செல்பி” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். தமிழில் 2016ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த “அச்சம் என்பது மடமையடா” திரைப்படம் தான் இவரது முதல் தமிழ் படம்.

மலையாள படங்களுக்கு இவரது தந்தை ஒரு cinematographer ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1998 முதல் 2002 வரை நடித்து இருக்கிறார். இவர் “ஹாய் கிட்ஸ்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். தற்போது தமிழில் மூன்று திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் மஞ்சிமா மோகன் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு தங்கச்சியாக நடித்தார்.

இப்போது இவர் நடித்து முடித்த FIR படம் Release ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இவரும், நடிகர் கவுதம் கார்த்திக்கும் காதலித்து வருகிறார்கள், விரைவில் திருமணம் செய்யப்போவதாக இணையதளத்தில் பலதரப்பட்ட கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலையில்லாமல் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார். தற்போது அவர் வெளியிட்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள் மஞ்சிமாவுடன் இருந்த பெண்ணை ரசித்து வருகின்றனர். மச்சம் தெரியும் படி போஸ் கொடுத்ததால் ரசிகர்கள் ரசித்து கொண்டே இருக்கின்றனர்.

Views: - 1696

9

2