பிதாமகன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? தட்டி பறித்த விக்ரம்..!

Author: Vignesh
18 November 2023, 2:01 pm

பாலா தமிழ் சினிமாவில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்களிடம் பெரும் கவனத்தை பெற்றது. அதில், முக்கிய படம் என்னவென்றால் பிதாமகன் என்று சொல்லலாம். 2003 ஆம் ஆண்டு சூர்யா, விக்ரம், லைலா, சங்கீதா, கருணாஸ், மனோபாலா, கஞ்சா கருப்பு என பல நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது.

pithamagan

காமெடி எமோஷனல் காதல் என அனைத்திலும் கலந்த கலவையாகவே பிதாமன் படம் அமைந்திருந்தது. இந்த படம் நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய கேரியரை ஏற்படுத்திக் கொடுத்தது என்றே சொல்லலாம். இந்த படத்தில் சித்தன் கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி விக்ரம் நடித்திருப்பார். ஆனால், சித்தன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரபல நடிகர் முரளியாம். ஆனால், தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் பாலாவிடம் சித்தன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்த்ல் சரியாக இருப்பார் என கூறுயுள்ளனர். எனவே, இந்த படத்தில் கமிட்டான முரளி வெளியேற்றப்பட்டு விக்ரம் நடித்ததாக கூறப்படுகிறது.

murali -updatenews360

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…