“அப்பா படத்துல அப்பாவியா இருந்த புள்ளையா இது ?” – Big Boss கேப்ரில்லாவின் செம்ம கிளாமர் வீடியோ !

Author: Udhayakumar Raman
14 March 2021, 10:01 pm
Quick Share

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கேப்ரில்லா அங்க இருக்குற கேமை நன்றாக விளையாடி 5 லட்சத்தை வென்று வந்தார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பெரிதாக வாய்ப்பில்லாத நிலையில் Big Boss நிகழ்ச்சியில் நுழைந்து தனக்கான அபிமான ரசிகர்களை சம்பாதித்தார்.

இதற்கிடையில் இவர் பட வாய்ப்புக்காக தற்போது கிளாமர் புகைப்படங்கள் கிளாமர் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இடுப்பழகை காட்டியவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டார் ரசிகர்கள் பேச்சு மூச்சில்லாமல் கிடைக்கிறார்கள்.

https://www.instagram.com/reel/CMXUSRUhCR_/?igshid=1pfjk85dh2nwb

Views: - 89

15

4