உங்களுக்கு என்ன தாண்டா பிரச்சனை? கொச்சையான கமெண்ட்ஸ்க்கு பதிலடி கொடுத்த கேப்ரில்லா..!

Author: Vignesh
17 August 2024, 3:14 pm

கேப்ரிலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. ஈரமான ரோஜாவே சீரியலில் லீட் ரோலில் நடித்து உள்ளார்.

Gabriella Charlton -updatenews360

மேலும் படிக்க: உங்களுக்கு இன்னும் வயசு ஆகல… சத்யராஜை பார்த்து அசந்து போகும் இளசுகள்..!(Video)

இந்நிலையில், பேட்டியில் கலந்து கொண்ட கேபிரில்லா தனக்கு வந்த கொச்சையான கமெண்ட் பற்றி பேசினார். அதில், அவர் நான் எந்த டிரஸ் போட்டாலும் எனக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் தான் அதிகமாக வருகிறது.

Gabriella Charlton -updatenews360

மேலும் படிக்க: ரஜினி – கமலுக்கு NO.. அட்ஜஸ்ட்மெண்டிலும் கார்த்திக்கின் காதல் வலையில் சிக்காத ஒரே நடிகை..!

புடவை கட்டினாலும் சரி, டி-ஷர்ட் போட்டாலும் சரி கொச்சையா தான் கமெண்ட் பண்றாங்க இதை பார்க்கும் போது யார்ரா நீங்க உங்களுக்கு என்னதான்டா பிரச்சனைன்னு தான் கேட்க தோணுது.. ஆனா, இந்த மாதிரி கமெண்ட்ஸ் பெருசா கவனிக்கறது இல்ல என்று அவர் பகிர்ந்துள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?