இப்ப பாருங்க, எப்படி இருக்காங்கன்னு. கேப்ரியல்லாவின் Latest Hot photos.!

Author: Rajesh
19 June 2022, 8:10 pm
Quick Share

“இப்ப பாருங்க, எப்படி இருக்காங்கன்னு” என்று கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் Photos பார்த்து ரசிகர்கள் புலம்புகிறார்கள். 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

Views: - 739

0

1