“மெழுகு சிலை…” ஸ்லீவ்லெஸ் அணிந்து இளசுகளை சூடு ஏற்றிய சீரியல் நடிகை !

2 February 2021, 10:00 am
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை காயத்ரி. இந்த சீரியலில் இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தென்றல் சீரியல் மூலம் அறிமுகமான இவர் டான்ஸ் ஜோடி டான்ஸ், ஜோடி நம்பர் 1 9வது சீசன், மிஸ்டர் & மிசஸ் கில்லாடீஸ் ஆகிய ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்று அதன் மூலமாக தனக்கு என்று சில ரசிகர் வட்டங்களை உருவாக்கியுள்ளார். சரவணன் மீனாட்சி சீரியலை தொடர்ந்து அரண்மனை கிளி என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதலங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அவர் சமீபத்தில் ஸ்லீவ்லெஸ் உடையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் மெழுகு சிலை.. செம்ம ஹாட், என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Views: - 50

0

0