“இந்த வயசுலயே இப்படினா? அப்போ உங்க சின்ன வயசுல…” மைக்ரோ மினி டவுசரில் விருந்து வைத்த மஞ்ச காட்டு மைனா !

10 November 2020, 1:15 pm
Quick Share

மஞ்ச காட்டு மைனா என்னை கொஞ்சி கொஞ்சி போனா பாட்டுல ஆடி எல்லா இளைஞர்களையும் கட்டி போட்டாங்களே… அவங்க தான் பாஸ் இவங்க… காயத்ரி ஜெயராம்.

தமிழ் சினிமாவில் மனதை திருடிவிட்டாய் என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஜெயராமன்.அதனை தொடர்ந்து அவர் ஏப்ரல் மாதத்தில், வசீகரா, ஸ்ரீ போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார் உள்ளிட்ட மலையாளம் பல ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் நடிகை காயத்ரி ஜெயராமன் ஆழ்கடலுக்குள் நீச்சலடிக்கும் டைவிங் கற்று பயிற்சியாளராக ஸ்கூபா பணியாற்றினார்.

இந்நிலையில் அவர் ரிசார்ட்டின் உரிமையாளரான சமீத் என்பவரை இரு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கிய காயத்ரி ஜெயராமன் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் பைரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

சமீபத்தில் இவர் தொடை தெரியும்படி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ” இந்த வயசுலயே இப்படினா? அப்போ உங்க சின்ன வயசுல…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 33

0

0