“அவிச்ச நாட்டுக்கோழி முட்டை..”ஸ்லீவ்லெஸில் தூக்கி காட்டும் Serial நடிகை..!

Author: Udhayakumar Raman
18 October 2021, 2:48 pm
Quick Share

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர்,

அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர்,

தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் Hot Modern உடையில் கலந்து கொண்ட இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது. ரசிகர்கள் கைய காலை வைத்து சும்மா இல்லாமல் ஸ்மார்ட்போன் இருக்கிறது என்ற ஆணவத்தில், “அவிச்ச நாட்டுக்கோழி முட்டை..” என்று கூறுகிறார்கள்.

Views: - 2141

182

75