“இதுவே Decent -ஆன Dress -ஆ” என்று அங்கத்தை காட்டிய பிகில் பட நடிகை !

17 January 2021, 1:37 pm
Quick Share

அட்லீ, நடிகர் விஜய்யோடு தொடர்ந்து மூன்று படங்கள் பணியாற்றி அதில் மூன்றையும் மிகப்பெரிய ஹிட் கொடுத்து தற்போது டாப் இயக்குனர்கள் லிஸ்டில் உள்ளார்.

பிகில் படத்தில், சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை காயத்ரி ரெட்டி. மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்த இவர், பிறகு சில வருடங்களுக்கு முன் நடந்த அழகி போட்டி ஒன்றில் முதல் பத்து இடத்தினை பெற்றார். இதன் மூலம் பிகில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்தநிலையில், ரசிகர்கள் வட்டத்தை அதிகப்படுத்த அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது “Atlast Decent Clicks” என்று தொடையழகை காட்டி மயக்கும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” இதுவே Decent-ஆ?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 19

0

0