“இந்த வீடியோவை பார்த்து வாழ்க்கைய முடிச்சுக்கலாம்..” சூடேற்றும் காயத்ரி யுவராஜ் Hot Video !

Author: Udayachandran RadhaKrishnan
22 June 2022, 4:01 pm
Gayathri Yuvaraj - Updatenews360
Quick Share

ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் உடை அணிந்து கட்டழகை காட்டி கஜினி பாட்டுக்கு Dance ஆடிய Video ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

“இந்த வீடியோவை பார்த்து வாழ்க்கைய முடிச்சுக்கலாம்..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள் காயத்ரி யுவராஜ் ரசிகர்கள்.

Views: - 1244

70

26