காசுக்காக 71 வயது தயாரிப்பாளருக்கு இரையான சுஷாந்த் சிங்கின் காதலி !

22 August 2020, 9:19 am
Quick Share

காசுக்காக 71 வயது தயாரிப்பாளருக்கு இரையான சுஷாந்த் சிங்கின் காதலி !

சூஷாந்த் சிங் மரணம் குறித்து இயக்குனர் கரண் ஜோஹர், சல்மான் கான், சோனம் கபூர், ஆலியா பட் தந்தை மகேஷ் பட் என சில பிரபலங்கள் மீது ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள் நம்ம நெட்டிசன்கள். அவர்களது ‘மூவி மாபியா’வால் தான் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்நிலையில், தற்போது ஹிந்தி சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் இந்த 71 வயது தயாரிப்பாளரான மகேஷ் பட், இவர் ஆலியா பட்டின் தந்தை. ஆண்டு முடிச்ச வயதாக இருந்தாலும் இருந்தாலும் பெண் ஆசை விட்டு போகவில்லை.

இதனால், காலம் முழுதும் பொறுத்து இருந்தால் நமக்கு தான் எல்லா சொத்தும் என சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா என்னும் நடிகை முடிவு செய்துள்ளார்.

என்னதான் ஓரளவுக்கு ஒரு நடிகரை காதலித்தாலும் Comparitively அந்த தயாரிப்பாளருடன் நெருக்கமாகி விட்டார் ரியா.

இதனால் பலமுறை சுஷாந்த் சிங்குடன் சண்டை நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் காதலே வேண்டாம் என விட்டு விட்டு சென்று விட்டாராம். இதனை தொடர்ந்து, காதலனை பிரிந்து விட்டேன் என்று ஓப்பனாக கூறினார் நடிகை.

இந்த எல்லா விஷயமும் தெரிந்த சுஷாந்த் சிங்கின் நெருங்கிய நண்பர்கள் அந்த நடிகையை மட்டுமில்லாமல் அந்த மாஃபியா கும்பலை சும்மாவே விடக்கூடாது என கடுமையான சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்களாம். இது பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 42

0

0