சினிமா நடிகைகளுக்கு டஃப் கொடுக்க வரும் பேரழகி : 18 வயசு இளம்புயல்.. Latest Photos!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2023, 12:39 pm
Anikha - Updatenews360
Quick Share

லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா. சுமார் 15 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர்.

சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்து, வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்.

அழகு குறையாமல் உள்ள நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக ஜவான், இறைவன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இப்படங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் விஸ்வாசம் படத்தில் அஜித் நயன்தாராவுக்கு மகளாக நடித்தவர் அனிகா. திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி, இன்று கதாநாயகியாக மாறியுள்ளார் அனிகா. இவர் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

இதுமட்டுமின்றி மலையாளத்தில் உருவான பாஸ்கர் தி ராஸ்கல் எனும் படத்திலும் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார்.

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் நடிகைகளின் புகைப்படங்களில் அனிகாவின் புகைப்படமும் அவ்வப்போது இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட அனிகாவின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அழகில் நயன்தாராவை மிஞ்சிவிடுவார் போலயே என்றும், அடுத்த நயன்தாரா இவர் தான் என்றும் கூறி வருகிறார்கள்.

Views: - 1339

56

19