விஜய்யோட தங்கச்சியா நடிச்ச சஞ்சனா சாரதியின் Glamour Dance வீடியோ !

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2021, 1:48 pm
Sanjana Sarathy -Updatenews360
Quick Share

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக இரண்டு நடிகைகள் நடித்திருந்தனர். அதில் விஜய்க்கு இளைய தங்கையாக நடித்தவர் சஞ்சனா சாரதி.

விஜய்யின் ரசிகைகள் அவரை அண்ணா என்று அழைப்பது நாம் அறிந்த ஒன்றுதான். அப்படி அண்ணா என்று அழைத்த ரசிகர்களில் சஞ்சனாவும் ஒன்று.

மாடலிங் மற்றும் டான்சில் ஆர்வம் கொண்ட சஞ்சனாவுக்கு அதன் பின்னர் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

படத்தில் பள்ளி வயது சிறுமியாக நடித்திருந்த இவர் தற்போது வளர்ந்து பயங்கர மாடர்னாக மாறிவிட்டார். இந்நிலையில், சமீபத்தில் ஸ்லீவ்லெஸ் பனியனில், அரைகுறை ஆடையில் இவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் “விஜய்யோட தங்கச்சியா நடிச்ச பின்னா இது?” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Views: - 438

2

0