தேங்காய் சைசு.. தாராள மனசு.. காருக்குள் காட்டிய கவர்ச்சி : பூஜா ஹெக்டே Hot Clicks!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2022, 3:53 pm

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அதன் பிறகு, தமிழ் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதையடுத்து, பல வருடங்கள் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.

தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

விஜய்யின் படம் என்பதாலும், ‘பீஸ்ட்’ படத்தில் அழுத்தமான கேரக்டர் என்பதாலும் ஓகே சொல்லிவிட்டார். தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என மொழிப் படங்களில் பிசியாக நடித்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார் பூஜா ஹெக்டே.

நீச்சல் உடையில் கலக்கி வந்த பூஜா ஹெக்டே தற்போது காருக்குள் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?