“முன்னாடி, பின்னாடி Side-U எல்லாமே Ok..” ரேஷ்மா பசுபுலேட்டியின் Glamour Photos !
Author: Udayachandran RadhaKrishnan6 October 2021, 12:38 pm
நடிகை ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர். அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.
அதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்தநிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மீண்டும் சீரியல்களில் நடித்து வரும் நிலையில், பாக்கியலக்ஷ்மி சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருந்த ரேஷ்மா, சூடான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது அதற்கெல்லாம் கொஞ்சம் லீவு விட்டிருந்தவர், நார்மல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஆனாலும் மனசு கேட்காமல், முன்னாடி, பின்னாடி, சைடு ஆங்கிளில் நின்று கொண்டு தனது அழகுகளை காட்டி சில படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், குஷியில் இருக்கிறார்.”எல்லாமே Ok” என்று சொல்கிறார்கள்.
0
0