தியேட்டர் பிரிண்ட் வச்சே திரிஷாவுக்கு லிப்லாக் அடிச்சோம்… “மட்ட” வீடியோ பார்த்து மனம் குளிர்ந்த ரசிகர்கள்!

Author:
23 September 2024, 6:05 pm

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஆன விஜய் கோட் திரைப்படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி அனைத்து விஜய் ரசிகர்களையும் கொண்டாட வைத்தது .

இந்த திரைப்படம் இதனால் வரை தியேட்டரில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. லியோ திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யுடன் இந்த திரைப்படத்தில் நடிகர் திரிஷா மட்ட பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார் .

Matta trisha Vijay - Update News 360

இதையும் படியுங்கள்: ஓடிப்போய் திருமணம் செய்ததை விமர்சித்த ஷகிலா – தக்க பதிலடி கொடுத்த மணிமேகலை!

இந்த ஒரே ஒரு பாடலுக்காக த்ரிஷா கிட்டத்தட்ட ரூபாய் ஒரு கோடி வரை சம்பளம் வாங்கியதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்த பாடலில் மஞ்சள் நிற சேலை அணிந்து கொண்டு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திழுத்து திரிஷா திரிஷா என மனமுழுக்க பேச ஆரம்பித்துவிட்டது.

Matta Trisha Dance

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த மட்ட பாடலின் முழு வீடியோ பாடல் இணையத்தில் தற்போது வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இதில் த்ரிஷாவை பார்த்து ரசிகர்கள் மனம் குளிர்ந்திருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள். தியேட்டர் பிரிண்ட் பார்த்து திரிஷாவுக்கு லிப்லாக் அடிச்சோம். இப்ப முழு வீடியோவை போட்டு மனச குளிர் வைத்துவிட்டீர்கள் என படக் குழுவுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்தார்கள்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!