என் வாழ்க்கையை சீரழித்த கவுண்டமணி… 48 வயதில் கர்ப்பமாக இருக்கும் காமெடி நடிகை வேதனை!

Author: Shree
4 July 2023, 4:28 pm

தமிழ் சினிமாவில் கவுண்டமனி,செந்தில், விவேக் , வடிவேலு, பயில்வான் ரங்கநாதன் என பல முன்னை காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலம் ஆனவர் நடிகை ஷர்மிலி. சினிமாவில் வருவதற்கு முன்னர் குரூப் டான்சராக கவர்ச்சி நடனம் ஆடிவந்த இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்து பின்னர் திரையில் தென்பட்டார்.

நல்ல அழகாக இருந்த இவர் கவர்ச்சியை தாராளமாக காட்டி நடித்து 90’ஸ் கிட்ஸ்ஸை கவர்ந்தார். மேலும் துணை நடிகையாக பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். ‘ராக்காயி கோயிலிலே’ படத்தில் வரும் லாட்டரி சீட்டு காமெடி காட்சியில் கவுண்டமனிக்கு ஜோடியாக நடித்திருப்பார். பின்னர் அவரின் கவர்ச்சி அழகில் ஈர்க்கப்பட்ட கவுண்டமணி அவரை தொடர்ந்து 27 படங்களில் சேர்த்துக்கொண்டு நடிக்கவைத்தார்.

கிட்டப்பட்ட தான் நடித்தே ஆகவேண்டும் என கவுண்டமணியால் நடிகை ஷர்மிலி கட்டாயப்படுத்தப்பட்டாராம். அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமையெல்லாம் கூட அனுபவித்து தான் அவருடன் நடித்தாராம். ஒரு கட்டத்திற்கு மேல் நான் இனி உங்களுடன் நடிக்கமாட்டேன் என்னை எதற்கும் அழைக்காதீர் என ஷர்மிலி கூற கவுண்டமணி செம கடுப்பாகி அவருக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் செய்துவிட்டாராம்.

அதன் பின்னர் ஐடி துறையில் பணிபுரியும் நபர் ஒருவரை தனது 40 வயதில் திருமணம் செய்துக்கொண்டார் ஷர்மிலி. தற்போது 48 வயதாகும் அவர் கர்ப்பமாக இருக்கிறார். இது தான் அவருக்கு முதல் குழந்தை என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். எனவே தன் வாழ்க்கையை அழித்ததே நடிகர் கவுண்டமணி தான் என ஷர்மிலி வேதனையுடன் கூறியுள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?