“மாஸ்டர் பவானி மேல வண்டிய ஏத்து, நம்ம பவானிய வண்டில ஏத்து” – விடாது பார்க்கும் ரசிகர்கள்

8 May 2021, 11:27 pm
Quick Share

விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து ரம்மி, தர்மதுரை, பண்ணையாரும் பத்மினியும் உட்பட பல படங்களில் நடித்து உள்ளார்கள். கடைசியாக கா/பெ ரணசிங்கம் படத்தில் கணவன் மனைவியாக நடித்திருந்தார்கள். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு தங்கை கதாபாத்திரத்தில் புதுமுகமாக பவானி ஸ்ரீ நடித்திருந்தார்.

பவானி ஸ்ரீ இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை. தனது முதல் படமான க/பெ ரணசிங்கம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பவானி ஸ்ரீ. அதன்பின் நெட்பிளிக்ஸில் பாவகதைகள் எனும் ஆந்தாலஜி படம் வெளியானது. அதில் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் பவானி ஸ்ரீ இன்ஸ்டாகிராமில் செம பிஸி. அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர் வட்டத்தை பெரிது படுத்தி வருகிறார். வெள்ளை சட்டையும் செக்ஸி லிப்ஸ்டிக்கும் கவர்ச்சிக்கு மூலப்பொருள் என்பது போல இந்த புகைப்படத்திலும் செம கும்மென்று இருக்கிறார். அவரது மாற்றத்தை பார்த்த ரசிகர்கள், “மாஸ்டர் பவானி மேல வண்டிய ஏத்து, நம்ம பவானிய வண்டில ஏத்து” என ரகளை செய்து வருகின்றனர்

Views: - 186

1

1