அடடே.. 10 நாள் கூட ஆகலயே, இப்படி ஆய்டுச்சே.. விவாகரத்து செய்ய முடிவு : குழப்பத்தில் நடிகை ஹன்சிகா குடும்பத்தினர்..!

Author: Vignesh
14 December 2022, 11:30 am

தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படங்களின் மூலம் பிரபலமானார் நடிகை ஹன்சிகா. அதன் பிறகு ‘பிரியாணி’, ‘சிங்கம் 2’ போன்ற படங்களில் நடித்தார். மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இதனிடையே, நடிகை ஹன்சிகா கடந்த சில ஆண்டுகளாக சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் ராஜஸ்தானில் நடைபெற்றது.

hansika - updatenews360.jpg 4

ராஜஸ்தானில் உள்ள பிரமாண்டமான அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரை உலக பிரபலங்கள் உறவினர்கள் நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

hansika - updatenews360.jpg 4

இந்த நிலையில், ஹன்சிகா திருமணமான 10 நாட்களில் அவரது சகோதரர் பிரசாந்த் மோத்வானி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

நீண்ட நாட்களாக பிரிந்து வாழ்ந்து வந்த இருவரும் இறுதியாக விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?