“மொத்தமும் மறைச்சு அதை மட்டும் காட்டி” – ஹன்சிகா வெளியிட்ட புகைப்படத்தை zoom செய்யும் ரசிகர்கள்

28 January 2021, 11:07 pm
Quick Share

பிரபுதேவா இயக்கத்தில் எங்கேயும் காதல் படத்தின் மூலம் கும்மென்று அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. சின்ன வயதில் இருந்தே தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் ஹன்சிகா ஷக்கலக்க பூம் பூம் நாடகம் மூலம் 90 கிட்ஸ் குழந்தைகளுக்கு நல்ல பரிச்சயமானவர்.

அதன்பின் வேலாயுதம், போகன், ரோமியோ ஜூலியட், ஒரு கல் ஒரு கண்ணாடி உட்பட பல படங்களில் நடித்தவர், அடுத்த குஷ்பு என வர்ணிக்கப்பட்டார். இடையில் தனது கொழுக் மொழுக் தேகத்தை விட்டு உடல் எடை குறைந்து காணப்பட்ட ஹன்சிகா சமீபத்தில் மாலத்தீவுக்கு விசிட் அடித்தார்.

அங்கு இருந்து கண்ணுக்கு குளிர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஹன்சிகா, தற்போது ஒரு புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். அதில் தனது இடையழகு தெரிய பவ்யமாக போஸ் கொடுத்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், ‘மொத்தத்தையும் மறைத்து கரெக்ட்டா அதை மட்டும் காட்டி இருக்காங்க பாரு’ என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 7

0

0