அந்த இடத்தை மட்டும் ஏன் இப்படி..? – கவர்ச்சி உடையில் எருமசாணி ஹரிஜா !

21 August 2020, 10:51 am
Quick Share

சமூக வலைதளங்களில் பல இளைஞர்களின் புலம்பலை தற்போது பார்க்க முடிகிறது. இந்த புலம்பலங்களுக்கு காரணம் எருமை சாணி புகழ் ஹரிஜாதான். எருமை சாணி மூலம் பல இளைஞர்களின் இதயங்களில் குடியேறிய ஹரிஜாவின் Hot Photos – ஐ ரிலீஸ் ஆனதால் குஷியாக இருக்கிறார்கள் ஹரிஜாவின் ரசிகர்கள் !

பல பேர் ஹரிஜாவ சென்னை பொண்ணுனு நினைச்சுட்டு இருக்காங்க. ஹரிஜா பக்கா கோயம்புத்தூர் பொண்ணு. அவரின் அப்பா பிஸ்னஸ் பண்ணுறாரு. அம்மா ஹெல்த் டிபார்ட்மெண்ட் ஹெட் – ஆ இருக்காங்க. அவருக்கு ஒரு அண்ணன் இருக்கார். சின்ன வயசிலயிருந்து மீடியா மேல ஆர்வம் இருந்ததால். விஸ்காம் பண்ணினார் ஹரிஜா.

இவருக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்திட்டு இருக்கு. பட், எதை செலக்ட் பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்காங்க.

ஆனால் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படத்தை பார்த்தால் முன்னழகை தலையணையை வைத்து மறைத்து மற்றதை தெளிவாக காட்டி வருகிறார். இதனால் ரசிகர்கள் பெரிதும் வருத்தத்தில் உள்ளார்கள்.