“45 வயசு உடல்ல, 20 வயசு பொண்ணுக்கான Harmones” பிரகதி Glamour Video !

Author: Udayachandran RadhaKrishnan
11 February 2022, 10:42 am
Prakathi - Updatenews360
Quick Share

தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார். பல குத்து பாடலுக்கு ஜிம்மில் கும்மென டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது. இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார்.

சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார். சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு கூட புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊம்.. சொல்றியா மாமா.. ஊம்.. ஊம்.. சொல்றியா மாமா.. பாடலுக்கு Dance ஆடிய வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், “45 வயசு உடல்ல, 20 வயசு பொண்ணுக்கான Harmones” என்று சொல்கிறார்கள்.

Views: - 713

0

0