எனக்கு உடல் ரீதியாக டார்ச்சர் கொடுத்தார்.. நான் சினிமாவில் இருந்து விலக அந்த நடிகர் தான் காரணம் : பிரபல நடிகை பளீச்!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2023, 8:02 pm

தமிழ் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகைகள் பலருக்குமே தன்னுடைய மார்கெட் மகள் மத்தியில் இருக்கும் வரை தான் அந்த நடிகைக்கு ஒரு மதிப்பு.

ஆனால் அப்படி மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பு கிடைக்கவில்லை என்றால் அந்த நடிகையின் நிலை என்னவென்று பலருக்கும் தெரிந்த ஒன்று தான், அதிலும் ஒரு சில நடிகைகளுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்பு கிடைத்தாலும் அவர்கள் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை அடைவதற்கு மிகவும் கடினம் இதெல்லாம் கடந்து வந்தால் மட்டுமே முன்னணி நடியைக்காண அந்தஸ்தை அடைய முடியும்.

அந்த வகையில் தற்போது வரை தன்னோட சினிமா வாழ்க்கையில் ஆரம்பத்தில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்து இப்போது ஆள் இருக்கும் இடம் தெரியாமல் காணமல் போன நிகை தான் நடிகை ரஞ்சிதா.

ஆனால் இப்போது நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவுடன் இருந்து வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

அப்படி நடித்து வந்த இவர் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

நடிகை ரஞ்சிதா தமிழ் திரைப்படத்தில் மட்டும் இல்லாமல் தற்போது வரை தெலுங்கு படத்திலும் மலையாள படத்திலும் கன்னட படத்திலும் ஹிந்தி படத்திலும் நடித்து அனைத்து மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார்.

ஆரம்பத்தில் நடிகை ரஞ்சிதா நாடோடி தென்றல் என்ற படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை பாரதிராஜா இயக்கினார்.

தற்பொழுது உள்ள நடிகைகள் பலரும் நடித்தால் ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பேன் என நடித்து வருகிறார்கள் ஆனால் இவர் கெஸ்ட் ரோலில் கூட நடித்துள்ளார்.

அப்போதே நடிகை ரஞ்சிதா ஒரு படத்தில் ஒரு சிறப்பு நடிகையாக நடித்து வந்தபோதே சினிமாவில் இருந்து மொத்தமாக விலகி நித்யானந்தவுடன் சேர்ந்துவிட்டார்.

நித்யானந்தாவுடன் சேர்ந்தது மட்டும் இல்லாமல் பல செய்திகளுக்கு ஆளானார் நடிகை ரஞ்சிதா.இந்த நிலையில் ரஞ்சிதா அர்ஜுன் நடித்த கர்ணா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் உடன் ஜெய்ஹிந்த் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த படத்தில் எல்லாம் நடிக்கும் பொது நடிகர் அர்ஜுன் தனக்கு உடல் ரீதியாக பல செயலை செய்தார். இதை எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் நான் இந்த சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்து விலகினேன்.

ஆனால் தற்பொழுது பயில்வான் ரங்கநாதன் இது முற்றிலுமாக பொய்யான தகவல் என மறுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பயில்வான் ரங்கநாதன் அர்ஜுன் ஒரு நடிகையின் ஒப்புதல் இல்லாமல் தொடக்கூட மாட்டார் என அர்ஜுனுக்கு வக்காலத்து வாங்கி பேசி உள்ளார் என கூறியுள்ளார்.

  • shankar have no other films than indian 3 movie ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே