விவாகரத்து ஆகியும் அடங்காத நடிகர்… கிட்ட நெருங்க பயப்படும் நடிகைகள்..!

Author: Vignesh
22 November 2022, 6:00 pm

அக்கட தேசத்தில் டாப் இடத்தில் இருக்கும் அந்த நடிகர் சர்ச்சையில் சிக்குவதே ஒரே வேலையால் வைத்திருப்பார். அப்படி பெண்கள் விசயத்திலும் நடிகர் ரொம்ப வீக்காக இருந்து தன்னுடன் பணியாற்றும் ஹீரோயின்களை விட்டு வைக்கவே மாட்டார்.

இதன்காரணமாகவே அவரின் மனைவி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். எப்ப மனைவி தன்னைவிட்டு போவார் என்று எதிர்ப்பார்த்த நடிகருடன் ஒரு நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

தற்போது அவரையே திருமணம் செய்து வாழ்ந்து வரும் நடிகர் இன்னும் சக நடிகைகளின் தொடர்பில் இருப்பது அப்படியேத்தான் இருக்கிறது.

ஒருமுறை படப்பிடிப்பின் போது ஹீரோயினாக நடித்து வந்த நடிகையை உசார் செய்து ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எங்கயோ தள்ளிக்கொண்டு சென்றிருக்கிறார். படக்குழுவும் நடிகையையும் நடிகரையும் வலைப்போட்டு தேட இருவரும் ஓட்டலில் இருப்பது தெரியந்துள்ளது.

இந்த விசயம் படத்தின் தயாரிப்பாளரிடம் செல்ல நடிகர் சங்கம் வரை இழுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.

நடிகரின் செல்வாக்கை பயன்படுத்தி அந்த விசயத்டை மூடிமறைத்திருகிறார். இந்த விசயத்தால் அந்த நடிகர் பக்கத்திலேயே மற்ற நடிகைகள் போவதை நிறுத்தி இருக்கிறார்களாம்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!