தமிழ் சினிமாவுக்கு அங்கீகாரம்… சத்தமே இல்லாமல் பெருமை சேர்த்த ஹிப் ஹாப் ஆதி…!!

Author: Sudha
24 July 2024, 4:07 pm

ஹிப்ஹாப் தமிழா ஆதி திரைக்கதை எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் படம் கடைசி உலகப்போர்.

கடைசி உலகப்போர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் ஹிப் ஹாப் ஆதி. ஆனால் டாப் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இந்த போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.

லண்டனில் புகழ்பெற்ற ஓவோ அரேனா வெம்பிலி அரங்கில் நடந்த தனது இசைக் கச்சேரியின் நடுவில் ரசிகர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் தனது கடைசி உலகப்போர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்.லண்டனின் ஓவோ அரேனா வெம்பிலி அரங்கில் ஒரு தமிழ் படத்தின் போஸ்டர் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை இதைப் பார்த்த திரையுலகினர் பலரும் வியந்து போயிருக்கிறார்கள்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?