பிகினி உடையில் கிளுகிளு வீடியோ – உட்கார்ந்த இடத்திலேயே நெழியும் இளசுகள் !

20 January 2021, 6:03 pm
Quick Share

மாடலாக தன்னுடைய கேரியரை துவங்கி இருந்தாலும் எல்லா மாடல்களுக்கும் இருக்கும் ஆசையைப் போலவே ரைசாவிற்கும் கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அதற்கான ஒரு வாய்ப்பு தமிழ் திரையுலகில் கிடைக்காமலே இருந்து வந்தது. அப்பொழுதுதான் ஜாக்பாட் அடித்தால் போல் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதிலிருந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார் ரைசா வில்லியம்ஸ். அதன்பிறகு தமிழ் சினிமா திரை உலகில் தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் ரைசாவிற்கு மேக்கப் பைத்தியம் என்ற பெயர்கூட மக்கள் மத்தியில் நிலவியது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன். அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார்.

அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார். இந்நிலையில், மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ரைசா, அங்கு பிகினி உடையில் தான் எடுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்தப் வீடியோவிற்கு சமூக வலைதளத்தில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

Views: - 9

0

0