“குதிர மாதிரி இருக்கீங்க” – கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட செம்ம Hot லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

5 February 2021, 11:11 am
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், இவர் விஜய் இயக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் அகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர்.

இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், மீனா, குஷ்பு, சூரி, சதிஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படம் மூலம் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இசையமைப்பாளர் டி. இமான் இணைந்துள்ளார்.

தற்போது ஹிந்தி படத்துக்காக குறைத்த உடம்பை மீண்டும் ஏற்ற துவங்கியுள்ளார் அம்மணி. சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள், “குதிரை மாதிரி இருக்கீங்க” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Views: - 71

0

0