எத்தனை பழம் இருக்குனு கண்டுபிடிங்க : ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட Hot Photos!!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2022, 12:07 pm

ரசிகர்களின் National Crush-க வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது இவர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்துள்ள புஷ்பா படத்தில் இடம்பெறும் சாமி சாமி என்ற பாடலுக்கு ராஷ்மிகா ஆடியுள்ள நடனம் அனைவராலும் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

அவர், தமிழில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்த சுல்தான் திரைப்படம் அவ்வளவாக வெற்றி பெறாமல் இருந்தாலும், ராஷ்மிகாவுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் நிறைய உள்ளனர்.

அதிலும் புஷ்பா படத்தில் தன் கவர்ச்சியின் மூலம் கிறங்கடித்த அவரை தற்போது, தமிழ் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இதனால் அவர் தற்போது தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.

இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், சேலையில் கவர்ச்சியான போட்டோவை வெளியிட்ட அவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் இரட்டை அர்த்த வசனங்களில் வர்ணித்து வருகின்றனர்.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!