“எதையும் காட்டாம கொஞ்சம் சும்மா இருங்களேன்” லட்சுமிராயின் Hot போட்டோ

30 January 2021, 12:23 pm
Quick Share

தமிழில் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லக்ஷ்மி . தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். குறிப்பாக பிகினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே திக்குமுக்காடச் செய்யும்.

இந்நிலையில் பிரபல நடிகை லட்சுமிராய் முன்னழகு தெரிவது போல ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் “எதையும் காட்டாம கொஞ்சம் சும்மா இருங்களேன்” என்று கூறி வருகிறார்கள்.

Views: - 0

0

0