“Phone-ல இருக்குற Charge Full-ஆ உறிஞ்சு எடுத்துட்டாங்க..” பூனம் பாஜ்வாவின் Hot Photos !

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2022, 1:06 pm

கோலிவுட்டில் சில ஹீரோயின்கள் மட்டுமே நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நிலைத்து நிற்கிறார்கள். ஆனால் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருடத்திற்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் பட வாய்புகளுக்காக பல பலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு பூனம் பஜ்வா தற்போது நீச்சல் குளத்தில் கட்டழகு தெரிய கும்தாவாக போட்டோக்களை கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “Phone-ல இருக்குற Charge Full-ஆ உறிஞ்சு எடுத்துட்டாங்க..” எக்குதப்பாக அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!