“அது மட்டும் எடுப்பாக இருந்தால், நீங்க பெரிய ஹீரோயின் ஆகிருபீங்க…” நீலிமா ராணியின் லேட்டஸ்ட் புகைப்படம் !

7 May 2021, 2:48 pm
Quick Share

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமானவர் நீலிமா ராணி.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23, தம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது எல்லா நடிகைகளையும் போல் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடு செய்து ரசிகர்களுக்கு சூட்டை கிளப்பி வரும் வகையில், தற்போது செம்ம ஹாட் ஆக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், ” Body ஓகே, Curves செம, மூக்கு மட்டும் எடுப்பாக இருந்தால், பெரிய ஹீரோயின் ஆகிருபீங்க ” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

Views: - 351

4

0