தொட்டு பார்த்தால் கை சுடும் அளவுக்கு இணையத்தை சூடேற்றிய வலிமை பட நடிகை !

24 January 2021, 10:15 am
Quick Share

தமிழில் காலா படத்தில் நடித்த ஹூமா குரேஷி, அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவில்லை. அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது, சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சமூக வலைதளங்களில் துருதுருவென இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது, வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது கூடுதல்
தகவல் .

இந்நிலையில், நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “என்னை தொட முடியாது, நான் சூடானவள், என்னை குளிர வைத்துக்கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Views: - 2

0

0