மொத்த அழகும் தொடையில் தான் இருக்கு – நெட்டிசன்கள் பார்த்து வியக்கும் கண்ணம்மா நடிகை

19 January 2021, 11:24 pm
Quick Share

கண்ணம்மா கண்ணம்மா என எல்லா இடத்திலும் பாடிக்கொண்டிருந்த காலா படத்தின் பாடலில் வரும் கதாநாயகி ஹியூமா குரேஷி. இவர் முதன் முதலில் மாடல் அழகியாக இருந்தவர், அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து பிரபலமானார். விளம்பரப் படங்களில் நடிக்கும் போதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தார், ஹியூமா குரேஷி. அஜீத்துடன் பில்லா 2 படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது.

அதன்பின் தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் காலா படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப் பெரும் ஹிட்டானதால், இவருக்கு தமிழ் ரசிகர்களுடன் நல்ல அறிமுகம் கிடைத்தது. தற்போது ஹிந்தி மலையாளம் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹியூமா குரேஷி சமூக வலைத்தளத்தில் தனது போட்டோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் கயிற்று ஊஞ்சலில் படுத்தவாறு போஸ் கொடுத்திருக்கும் இவர் பேண்ட் எதுவும் அணியாமல் தன் தொடையழகை முழுவதும் காட்டியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 2

0

0