நான் தினமும் கோமியத்தை குடிக்கின்றேன்: அக்ஷய்குமார் கூறிய அதிர்ச்சி தகவல் !
11 September 2020, 2:46 pmடிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் ManVsWild என்ற நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்பட பலரும் பங்கேற்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் அக்ஷய்குமார் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் டீசரை அக்ஷய்குமார் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின்போது யானை போட்ட சாணியில் Bear Grylls தனக்கு டீ போட்டு கொடுத்ததாக அக்ஷய்குமார் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஒருசில நடிகைகள், “யானை சாணியில் போட்ட டீயை எப்படி குடிச்சீங்க”? என்று கேட்டதற்கு “அதனால் எந்தவித கவலையும் படவில்லை, ஏன் என்றால் நான் தினமும் என்னுடைய Healthக்காக மாட்டு கோமியத்தையே குடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
தன்னுடைய ஆரோக்கியத்திற்காக தினந்தோறும் மாட்டின் கோமியம் குடிப்பதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0
0