உன்னை உயிருக்கு உயிரா காதலித்து திருமணம் செய்வேன் – வனிதாவிடம் முரட்டு ஆசையை கூறிய பிரதீப் – வைரல் வீடியோ!

Author: Shree
26 October 2023, 6:22 pm

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரதீப் ஆண்டனி மக்களிடையே நன்கு பரீட்சியமாகிவிட்டார். இவர் ‘அருவி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். அந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

அப்படத்தை தொடர்ந்து ‘வாழ்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வேறு எந்த ஒரு படத்திலும் பார்க்க முடியவில்லை. இதனிடையே பிரதீப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளார். அந்நிகழ்ச்சியில் அவர் சில கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறார்.

பிரதீப் இந்த சீசனில் பெண்களிடம் மிகவும் மோசமாக எல்லைமீறி நடந்துக்கொண்டார். இதனால் அவர் மக்களின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டார். அவர் பிக்பாஸில் மட்டும் இல்லை உண்மையில் பெண்கள் விஷயத்தில் ரொம்ப வீக் என்பதை இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று மீண்டும் நிரூபித்துள்ளது.

ஆம், அதாவது, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரதீப் தனது நண்பன் கவினை சந்திக்க பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அப்போது அங்குள்ள போட்டியாளர்களிடம் பேசிய அவர் வனிதாவை பார்த்ததும். உங்களுக்கு மட்டும் இளம் வயதாக திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் நான் நிச்சயம் உங்களை தான் திருமணம் செய்திருப்பேன் என கூறி flirt செய்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்த பிரதீப் அப்போவே அப்படித்தானா? இது தெரியாம போச்சே என எல்லோரும் விமர்சித்து வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ:

  • trisha dance in public because of booze said by sabitha joseph மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?