படுக்கையறை புகைப்படம் கமல் கொடுத்த அட்வைஸ்.. நான் பண்ணா மட்டும் தப்பா?.. ஸ்ருதிஹாசன் காட்டம்..!

Author: Vignesh
8 April 2023, 7:15 pm

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

shruti haasan-updatenews360

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார்.

shruti haasan-updatenews360

இந்நிலையில் தற்போது காதலருடன் நிர்வாணமாக படுக்கையில் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். இந்த போட்டோ இணையத்தில் காட்டு தீயாக பரவி வருகிறது.

இதனிடையே, ஸ்ருதிஹாசன் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில், அவரிடம் மிகவும் வயதான நடிகர்களுடன் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறீர்களே என்று கேள்வி கேட்கப்பட்டது.

shruti haasan-updatenews360

அதற்கு பதில் அளித்து பேசிய ஸ்ருதிஹாசன், முதல் விஷயம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்றும், அனைத்து சினிமாக்களிலுமே வயதான நடிகர்களுடன், இளைய நடிகைகள் ஜோடியாக நடித்து வருகிறார்கள் என பாலிவுட்டில் கூட அப்படி நடித்து வருகிறாகள் என்றும், ஷாருக்கான், சல்மான்கான் போன்ற நடிகர்களுடன் இளைய நடிகைகள் நடிக்கிறார்கள்.

shruti haasan-updatenews360

அப்படியிருக்குக்கும்போது ஏன் நான் மட்டும் ஒரு வயதான நடிகருடன் நடித்தால் எப்படி தப்பாகும் என தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் பொங்கலுக்கு தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளியான வீர சிம்ஹா ரெட்டி மற்றும் சிரஞ்சீவி நடித்து வெளியான வால்ட்டர் வீரய்யா 2 திரைப்படங்களிலுமே ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

shruti haasan - updatenews360

மேலும், காதலைப்பற்றி எல்லாம் தந்தை அட்வைஸ் கொடுத்ததில்லை என்றும், உன் மனம் சொல்வதை செய் என கூறியுள்ளார் என ஸ்ருதி கூலாக கூறுகிறார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!