எல்லா பக்கமும் என் பாட்டுதான்… அது தான் என்னோட மெட்டு : ஏஆர் ரகுமானுக்கு துரோகம் செய்த குரு!!

Author: Vignesh
13 November 2022, 4:00 pm

இளையராஜா செய்யும் பல விஷயங்கள் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. அவர் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதும், அதற்கு பிறகு அவருக்கு எம்பி பதவி தரப்பட்டதும் சமீபத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது. அத்தனை விமர்சனங்களை தாண்டி இளையராஜா எம்பி பதவியை ஏற்றுக்கொண்டார்.

பகைத்துக்கொண்ட இசைஞானி அப்படியிருக்கும் போது ஆரம்பத்தில் இருந்தே பலருடன் பல பிரச்சனைகளையும் செய்து வந்தார். அப்படி பாடலில் வரிகளை சரி செய்து வைரமுத்துவை அசிங்கப்படுத்தி தூக்கி எறிந்தவர் இசைஞானி. ஒருகட்டத்தில் இளையராஜாவை நெருங்குவதை கூட விட்டுவிட்டார் வைரமுத்து.

ilayaraja - updatenews360

இதேபோல் தான் ரோஜா படத்தின் மூலம் இசையை ஆரம்பித்த ஏ ஆர் ரகுமான் நாட்டுபுறம், கர்நாடக இசை என்று இளையராஜா பட்டறையில் பயின்று வந்துள்ளார். அப்படி ரோஜா படத்திற்கு பிறகு எஸ்பிபி, மனோ, சித்ரா, ஜானகி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுக்கு மட்டும் ரகுமான் வாய்ப்பு கொடுத்தாரே தவிர வேறு யாருக்கும் அப்போது தரவில்லை.

ஆனால் ரகுமான் இளையாராஜாவின் இசைக்குழுவில் பியானோ வாசிப்பாளராக பணியாற்று 500 பாடகளுக்கு மேல் இசையமைத்திருக்கிறாராம். இதன்பின் வெளிநாட்டின் இசைக்கருவியை வரவழைத்து தன் இசையை மேல் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார்.

AR Rahman updatenews 360-1

ஆனால் ரகுமானின் வெற்றியை இளையராஜா 1 வருடம் கிடைக்காத படி தன்னுடைய இசையை அந்த காலக்கட்டத்தில் மேலோங்க செய்திருக்கிறார். இப்படியிருக்கையில் ரகுமானின் இசையை இதுவரையில் இளையராஜா கேட்டுள்ளார் என்றால் அது கிடையாது.

அப்படியொரு தலைக்கணத்தில் தன் இசையை விட யாரும் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என்று மற்ற இசையமைப்பாளர்களை குறை கூறியும் வருகிறார் இசைஞானி.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?