Two Piece-இல் போஸ் கொடுத்த இலக்கியா…! வைரலாகும் 18+ போஸ்டர்..!
20 August 2020, 8:00 pmஎவ்வளவோ பேரு வெயிலில் நின்னு, இரத்தம் சிந்தி சிந்தி, கடுமையாக உழைத்து, கஷ்டத்தையும், அவமானத்தையும் கடந்து வந்து எதாவது ஒரு சீன்ல தலையைங்காடி விட மாட்டோமா, சினிமாவில் நடிக்க ஒரு சின்ன வாய்ப்பு கிடைக்காதா, என்று ஏங்கி கொண்டிருக்கும் நிலையில், இலக்கியா மாதிரி பெண்கள் டிக் டாக் App மூலம் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகிட்டு இருக்காங்க. அப்படி Glamour வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் தான் இலக்கியா. டிக் டாக் மூலம் யோகிபாபு நடித்த சோம்பி என்ற திரைப்படத்தில் நடித்தார்.
தற்போது,அலெக்சாண்டர் ஆறுமுகம் என்ற புதுமுக இயக்குனர் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் நீ போடத்தான் வந்தியா என்ற A திரைப்படத்தில் நமது இலக்கிய நடிகையாக அறிமுகமான போகிறாராம்.
இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்களோ கேவலமாக கமெண்ட் அடித்து கொண்டு வருகிறார்கள். அப்படி என்னதான் இருக்கும் என்று நினைப்பவர்கள் அந்த போஸ்டரை பாருங்கள்.