“வரா, பிகினில காட்டுறா, போறா”- இலியானாவின் செம்ம சூடான டூ பீஸ் புகைப்படம் !

Author: Poorni
12 October 2020, 11:30 am
Quick Share

சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, “என்னுடைய B**s அந்த அளவுக்கு பெருசா இல்ல, என்னுடைய Bump பெருசா இருக்கு” என்று புலம்பினார் இலியானா. தற்போது மீண்டும் ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டு சூடாக்கி உள்ளார்.

நம்ம இடுப்பழகி இலியானா தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கவே அறிமுகமான ஆண்டிலே தமிழ் மற்றும் தெலுங்கு என 5 படங்களில் நடித்து அசத்தினார். தமிழில் கேடி படத்தின் மூலம் நடிக்க அறிமுகமான இலியானா, பின்னர் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் இலியான நடிப்பில் படம் ஏதும் வெளியாகவில்லை. இலியானா, காதல், லிவ் இன டுகெதர் வாழ்கை, காதல் முறிவு என நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், “வரா, பிகினில காட்டுறா, போறா” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

View this post on Instagram

It’s World Mental Health Day today. But how about we make our mental health a priority every day? ?

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on

Views: - 130

0

0