சந்திரமுகி படத்தில், Painting-இல் இருக்கும் அந்த பெண் யார் தெரியுமா ?

20 September 2020, 12:00 pm
Quick Share

P. வாசு இயக்கத்தில் நடித்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் வெற்றி நடைபோட்ட சந்திரமுகி படத்தில் பைண்ட்டிங்கில் சந்திரமுகியா இருக்கும் அந்த பெண் யார் என்று பல வருட கேள்விக்கு தற்போதுதான் பதில் கிடைத்துள்ளது. அது வேறு யாருமில்லை, அந்தப்படத்தில் வேட்டையனாக Painting-இல் இருந்த ஆணின் உருவத்தைதான் பெண்ணாக சந்திரமுகியாக வரைந்துள்ளார்கள். இதை கண்டுபிடித்த ரசிகர்கள், வாயை பிளந்தபடி இருக்கிறார்கள்.

இந்தநிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை இயக்கிய பி வாசு அவர்கள் இயக்கப் போவதாகவும் தன்னுடைய அதிர்ஷ்டமான தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கப் போவதாகவும், அறிவித்திருந்தார் நடிகர் லாரன்ஸ்.

இந்தநிலையில், ஜோதிகா தற்போது இவரும் சினிமாவில் ஆக்டிவ் ஆக நடித்து வருவதால் அவரையே சந்திரமுகியாக நடிக்க வைக்கலாம் என படக்குழு ஆலோசித்து உள்ளது. ஆனால் சமீபத்தில் ஜோதிகா அளித்துள்ள பேட்டியில் “சந்திரமுகி 2 படத்திற்காக என்னை யாரும் அணுகவில்லை. அது எல்லாம் வதந்தி, மேலும் அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகும் நடிகைக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

Views: - 12

0

0