“என்னது இப்போ மூடுல இருக்கியா ?” – இந்துஜா வெளியிட்ட லேட்டஸ்ட் Beach போட்டோ ஷூட்

3 November 2020, 8:35 pm
Quick Share

கடந்த வருடம், இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர்.

சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார். 2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர்.

தற்போது ரீசன்ட் ஆக பீச்சில் போஸ் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதோடு இல்லாமல் Mood என்று Caption போட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் “என்னது இப்போ மூடுல இருக்கியா?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 35

0

0