“ட்ரெஸ்ஸை புடிச்சு கட்டுங்க” – கவர்ச்சியில் மின்னும் இனியா !

6 February 2021, 12:38 pm
Quick Share

வாகை சூடவா படத்தின் மூலம் அறிமுகம் ஆன இனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் குடும்ப பாங்கான பெண்ணகவே தமிழ் சினிமாவில் பார்த்த அவரது ரசிகர்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனியா நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா இப்போ செம்ம Hot ஆக மேலாடையை நழுவ விட்டபடி ஒரு டீப் லோ நெக் உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “ட்ரெஸ்ஸை புடிச்சு கட்டுங்க” என்று Double Meaning கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Views: - 46

0

0

1 thought on ““ட்ரெஸ்ஸை புடிச்சு கட்டுங்க” – கவர்ச்சியில் மின்னும் இனியா !

Comments are closed.